40ஆம் ஆண்டில் சத்துணவுத் திட்டம் அதிமுக வரலாற்றின் மாபெரும் சாதனை - 1- ஜூலை - 1982

 40ஆம் ஆண்டில் சத்துணவுத் திட்டம் அதிமுக வரலாற்றின் மாபெரும் சாதனை - 1- ஜூலை - 1982


தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக செயல்படும் உன்னத திட்டம் தான் "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம்" ❣️

🔹தமிழக முதல்வராக காமராஜர் இருந்த போது கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டமும் கொண்டுவரப் பட்டது. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் பணி ஏற்றபின் பள்ளி நாட்களை தவிர மற்ற நாட்களில் மதிய உணவு வழங்கப்படாததை அறிந்தார். உடனே அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட கல்வி அதிகாரி வெங்கட சுப்பிரமணிக்கு உத்தரவிட்டார்.

🔹அதிமுக ஆட்சி எப்போதெல்லாம் தமிழகத்தில் அமைகிறதோ, அப்போதெல்லாம் மாணவர்களின் நலன் காக்கும் அட்சியாகவே இருந்திருக்கிறது.

🔹தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருமே எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்தை அடுத்தடுத்த நிலைக்கு வெற்றிகரமாக எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

❤️40 ஆம் ஆண்டில் இன்று கொண்டாடும் இந்த உன்னத திட்டம், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலை பெற்று செயல்படும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை❤️