ராமநாதபுரம் கண்டெடுத்த மருத்துவத் தந்தை, கல்வித் தந்தை டாக்டர் . இ.எம். அப்துல்லா அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம்!

ராமநாதபுரம் ஜூலை - 04 



ராமநாதபுரம் கண்டெடுத்த மருத்துவத் தந்தை, கல்வித் தந்தை டாக்டர் . இ.எம். அப்துல்லா அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம்! 


இன்று ராமநாதபுரம் கண்டெடுத்த மருத்துவத் தந்தை, கல்வித் தந்தை டாக்டர் . இ.எம். அப்துல்லா அவர்களின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம்! 

ராமநாதபுரம் கண்டெடுத்த முதல் மருத் துவர், ஏழை, எளியோர்களுக்குக் குறைந் த செலவில் மருத்துவம் தந்தவர், தனக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியைத் தன் சீரிய முயற்சியால் கற்றுத் தெளிந்தவர், தான் கல்வியைக் கற்க எதிர் கொண்ட துன்பங் கள், இன்னல்கள் ஆகியவற்றை க் களைந்து தனக்குப் பின் வரும் தலை முறைகள் கல்வியை எளிதில் பெற்றிடப் பல கல்வி நிறுவனங்களை நிறுவியதுட ன் அல்லாமல் தரமான கல்வியை வழங்கி ட வழி வகுத்தவர், மருத்துவத் தந்தை என வும் கல்வித் தந்தை எனவும் பெயர் பெற்ற டாக்டர். இ.எம். அப் துல்லா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று அன் னாரின் அருமை பெருமைகளை நினைவு கூர்வோமாக! 

அன்னாரது வழியில் அவரது கனவுகளை நனவாக்கி வரும் ஆலவிருட்சம் போன்ற அன்னாரது இரண்டாம் மூன்றாம் தலைமு றையினரால் நடத்தி வரும் மருத்துவப் பணியும் கல்விப்பணியும் தொடர்ந்து மக் களுக்குக் கிடைத்திட எல்லாம் வல்ல             இறைவனிடம் கையந்துகிறேன்!! வாழ்க அவரது புகழ்!! வளர்க அவர் விதைத்துச் சென்ற சேவைத் தடங்கள்!!

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு