CAA சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசை கண்டித்து SDPIகட்சியின் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
ஜூன் 01ல் வீடுகள் தோறும் நமது எதிர்ப்புகளை பதிவு செய்வோம்!*
என்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்ததன் அடிப்படையில்
மேட்டுப்பாளையம் நகரத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
அதன் பகுதியாக மதீனா நகர் கிளையின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் SDPI கட்சி கோவை வடக்கு மாவட்ட பொருளாளர் முஹம்மது இஸ்மாயில்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை வடக்கு மாவட்ட. செயலாளர் A. காஜாமைதீன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளராக
SDPIகட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் AS.ஷபீக் அகம்மது அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்தும், CAAசட்டத்தை திரும்பபெற கோரியும்கண்டன கோஷங்களை எழுப்பினார்கள், இருதியாக
கிளை தலைவர் சஜ்ஜில்ரஹும் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.
