இருளர் சமுதாய மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

 இருளர் சமுதாய மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!


ஜுலை 01

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் இருளர் சமுதாய மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கூட்ட அரங்கில் இருளர் சமுதாயத்திற்கான வளர்ச்சி பாதைகள் மற்றும் திட்டங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர். ஏ. ஆர். கிளாட்ஸ்டன்புஷ்ப ராஜ், ஆய்வு செய்தார்கள் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் எம் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி மற்றும் திட்டத்துறை இயக்குனர் ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தார்கள் 

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...