ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்


ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர திமுக இளைஞர் அணி மற்றும் மாண வர் அணி சார்பில கொரான நோய்த் தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்து இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்  பவானி நகர கழக செயலாளர் திரு *ப.சீ.நாகராசன்* அவர்கள் தலைமையில் காய்கறிகள் மற்றும் அரிசி பருப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடு நகர இளைஞரணி அமைப்பாளர் ப.சீ.ர.இந்திரஜித், நகர மாணவரணி அமைப்பாளர் B.K.ஜனார்த்தனன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் B.யுவராஜ், M.திருமலை இதில் நகர கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி மாணவர் அணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...