மேட்டுப்பாளையம் தமுமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்*

 *மேட்டுப்பாளையம் தமுமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்*


*CAAவை_அமல்படுத்தாதே*

*TMMK_MMK_MTP*

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி CAAவை அமல்படுத்த துடிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நகர அலுவலகம் முன்பு மமக மாவட்ட துணைச் செயலாளர்

 M. அப்துல் ஹக்கீம் தலைமையில் , பெரிய பள்ளிவாசல் கிளை சார்பாக நகர செயலாளர் முகமது சேட்  தலைமையில் , காட்டூர் கிளை சார்பாக நகர பொருளாளர் சிராஜுதீன் தலைமையில் , SM நகர் கிளை சார்பாக நகர துணைத்தலைவர் ஷானவாஸ் தலைமையில் இணையவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

#Stop_CAApolitics #CAA

#TMMK_AGAINST_CAA

*தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்*

*மனிதநேய மக்கள் கட்சி*

*மேட்டுப்பாளையம் நகரம்*

*கோவை வடக்கு மாவட்டம்*