கொரானா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்!!!!

 ""கொரானா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்!!!!


வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் 

மரு. ஸ்வர்ணா இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் கொரானா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது 

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பு ஜெ. பார்த்திபன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வகுமார்

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வி சி. மாலதி 

உதவி ஆட்சியர் செல்வி ஆர். ஐஸ்வர்யா இ.ஆ.ப. 

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன்

மாநகராட்சி ஆணையர்  ந.சங்கரன்

 துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்

மரு. மணிவண்ணன்

வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...