ராணிப்பேட்டை‌யில் உள்ள துணிக்கடைக்கு அபராதம் !

 "'ராணிப்பேட்டை‌யில் உள்ள துணிக்கடைக்கு அபராதம் !!!


இராணிப்பேட்டை மாவட்டம்

தமிழ்நாடு அரசு தளவற்ற முழுஊரடங்கு அறிவித்தது அதன்படி அரசு காய்கறி மற்றும் மளிகை கடை இறைச்சி கடை ஆகிய கடைகளுக்கு அனுமதி அளித்த நிலையில் இன்று ராணிப்பேட்டை ராஜேஷ்வரி திரையரங்கம் அருகே உள்ள சுமார் 3 துணி கடை இயங்கி வருவதாக தகவல் வந்ததன் பேரில் விரைந்து வந்த வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் விதிமீறி திறந்து வைத்து வியாபாரம் செய்து இருந்த 3 துணிக்கடைக்கு

ரூபாய் 2000 அபராதம் விதித்து‌ ஆய்வு மேற்கொண்டார் இதில் வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..