ராணிப்பேட்டை மாவட்டத்தில்வருவாய்த் துறையால் அபராதம் விதிப்பின் வசூல் விவரம்!!?

 ராணிப்பேட்டை மாவட்டத்தில்வருவாய்த் துறையால் அபராதம் விதிப்பின் வசூல் விவரம்!!?


ஜுன் 10 

ராணிப்பேட்டைமாவட்டத்தின்ஆறு தாலுகாவில் வருவாய்த் துறையால் அபராதம் விதிப்பு

கொரோனா இரண்டாவது பரவலை அடுத்து தமிழ்நாடு அரசு விதித்துள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் வருவாய்த்துறையினர் அபராதம் விதித்துள்ளனர் அரக்கோணம் வாலாஜா, ஆற்காடு, நேமிலி, சோளிங்கர்,

கலவை ஆகிய‌ தாலுகாவில் நடத்தப்பட்ட வாகன சோதனை நடத்தப்பட்டது

வணிக வளாகம், தனியார் கிளினிக், துணிகடைகள் மற்றும் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது மாவட்ட வருவாய்த் துறையால் 21,17,100. அபராதம் வருவாய் துறையால் விதிக்கப்பட்டுள்ளது.

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.