சேலம் சுமங்கலி ஜூவல்லர்ஸ் சார்பாக தானியங்கி ஆக்சிஜன் கருவி

சேலம் சுமங்கலி ஜூவல்லர்ஸ் சார்பாக தானியங்கி ஆக்சிஜன் கருவி


சேலம் சுமங்கலி ஜீவல்லரி நகைக்கடையின் உரிமையாளர் பூரணன்சந்த் அவர்கள் எண்பதாயிரம் மதிப்பு கொண்ட தானியங்கி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக கொடுக்கும் சேவையை செய்து வருகிறார்.முன்களப்பணியார்களுக்கு அரிசி மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருள்கள் கொடுத்து உதவினால் 8.6.21 அன்று முன்களப்பணியாளர்களில் ஒன்றான கொரோனா காலத்தில் தன்னலம் கருதாமல் உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மளிகைப் பொருள் தொகுப்பின் அந்த நகைக்கடையின் மேலாளாலர் அசோக்குமார் தலைமையில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கியனார் உடன் ஊழியர்கள் சக்திவேல்,சந்தோஷ்,தருண்,சபரி இம்ரான்,சிரிநாத்,தயாளன்,மதன் ஆகியோர் இருந்தனர்.