சேமித்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்

 சேமித்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சாலைக்குள்ளாத்திரம்பட்டி சேர்ந்த மணிமேகலை பெருமாள் தம்பதியரின் மகன் ராகுல் தனது பிறந்தநாளை முன்னிட்டு தான் சேமித்த பணத்தை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக பென்னாகரம் தாசில்தார் பாலமுருகன் அவர்களிடம் வழங்கினார்.

உடன்ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் ஆ முனியப்பன்தொழிலதிபர் டாக்டர் பி என் பி ராஜசேகரன்போர்வெல் ராஜிஊர் கவுண்டர் பாலமுருகன்மணிமேகலை பெருமாள் ஆகியோர்  உள்ளனர்