திருப்பூரில் திடீர் பரபரப்பு ஏற்படுத்திய டிக் டாக் சூர்யா
திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் டிக் டாக் ரவுடி பேபி சூர்யா இன்று புகார் மனு அளித்திருந்தார்
அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது
சென்னையை சேர்ந்த சூர்யா தேவி என்ற அவர் தன்னைப் பற்றி அவதூராக முகநூலில் பதிவு விடுவதாகவும் அவர் திருப்பூரில் நேற்று நள்ளிரவு அத்துமீறி வீட்டுக்கு நுழைந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது, இதை நல்லூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார் அதனடிப்படையில் இன்று காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்
மேலும் அவர் தமிழக முதலமைச்சர் இடம் சொந்தமாக ஒரு வீடு ஒன்று வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்
