""வாலாஜா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக நகராட்சி துப்புரவுபணியாளர்களுக்கு அரிசி வழங்கல் நிகழ்வு!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஜுன் 10
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தளர்வற்ற முழு ஊரடங்கு.உத்தரவுவிட்டது அதன்படி நகராட்சியில் உயிரையும் பொருட்படுத்தாமல் தினந்தோறும் மக்களுக்காக சேவை செய்யும் வாலாஜாபேட்டை நகராட்சி துப்புரவு பணியாளராக இருக்கும் முன்கள பணியாளர்களுக்கு சுமார் 150 நபர்களுக்கு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகளுடன் நகராட்சியில்.
பணி புரியும் முன்கள பணியாளர்களுக்கு வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் அவர்கள் எல்லோருக்கும் அரிசி மூட்டைகளை வழங்கினார்.
இதில் அனைத்து வியாபாரிகள் சங்கம் பொருளாளர் வேலு மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்.
காஜாஷரிப் சண்முகநாதன் தங்கராஜ் செந்தில்பாண்டி.
VKG குமார் ராஜா கரிமுல்லா மற்றும் பாலகிருஷ்ணன் கந்தன் முருகன்.
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.உமர் மஞ்சு ஸ்டோர் சுஜய் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டணர்.
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
