வாலாஜா செளராஸ்டிர இளை­ஞர் சங்­கம் சார்­பில் கொரோனா தடுப்­பூசி முகாம்!!!

 "வாலாஜா செளராஸ்டிர இளை­ஞர் சங்­கம் சார்­பில் கொரோனா தடுப்­பூசி முகாம்!!!


ராணிப்பேட்டை மாவட்டம் ஜுன் 02

வாலாஜா சௌராட்­டிர இளை­ஞர்

சங்­கம் சார்­பாக கொரோ­னா­ த­டுப்­பூசி

முகாம் வாலாஜா சௌராட்­டிர இளை­ஞர் சங்­கத்­தின் சார்­பாக

கொரோனாதடுப்­பூசி முகாம்

வாலாஜாவில் நடை­பெற்­றது.

முகா­மிற்கு சிறப்பு அழைப்­பா­ள­ராக

சார் ஆட்­சி­யர் இளம்­ப­க­வத் ,

வாலாஜா காவல் ஆய்­வா­ளர் பாலு,

நக­ராட்சிஆணை­யா­ளர்சதீஷ்­கு­மார்,

ராயல் கிளப் தலை­வர் சீனி­வா­சன், ஆற்காடு சமூக ஆர்வலர் டாக்டர் ஆதித்,ஆகி­யோர் முகா­மினை துவக்கி வைத்­தார்கள்

இதில் இந்­தி­யன் ரெட்­கி­ராஸ் 

சொசைட்டி வாலாஜா தலை­வர் அக்பர்ஷரிப், முரளி, மருத்­து­வர் ஜெயப்­பி­ர­காஷ் ஆகி­யோர்

முன்­னிலை வகித்­தார்கள்.

இந்த கொரோனா தடுப்­பூசிமுகாம் ஆரம்ப சுகா­தார நிலை­யங்­களி­லும் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளி­

லும்18முதல்44வரை உள்ள அனைவ­ரும் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ள வேண்டும் என்று அறி­வு­றுத்­தி­னர்.


இந்த நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்த 

வாலாஜாபேட்டை சௌராஷ்ட்ர

இளை­ஞர்சங்­கம் நிர்­வா­கி­கள் மற்­றும் பொதுமக்கள் ஏரா­ள­மானோர் கலந்து

கொண்­டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒ

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...