சோளிங்கரில் வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

 சோளிங்கரில் வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு!


சோளிங்கர் காமதேனு நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் வசித்துவரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் வெற்றிக்குமார், விஏஓ மணிவண்ணன் உடனிருந்தனர்.

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...