ஆதரவற்றோர்க்கு உணவளித்த நெய்வேலி _நகர_மஜக_வினர்.!

 ஆதரவற்றோர்க்கு உணவளித்த நெய்வேலி _நகர_மஜக_வினர்.!


கொரோனவின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்கின்ற ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர், இதைத் தொடர்ந்து அடித்தட்டு ஏழை மக்கள், சாலையோரம் வசிப்போர் உணவின்றி தவிக்கக்கூடாது என்னும் நல்லெண்ணத்தோடு, ஏழைஎளியோர்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியினர்  உதவும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். 

அதன் ஒருபகுதியாக, கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி   மஜக-வினர் சார்பில்  ஆதரவற்றோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இன்று மதிய உணவு வழங்கினர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி

#MJK_IT_WING

#கடலூர் வடக்கு மாவட்டம்

02-06-2021