வருவாய் துறை அலுவலர்கள் அவர்கள் பணிபுரியும் பகுதியில் தங்க வேண்டும்

வருவாய் துறை அலுவலர்கள் அவர்கள் பணிபுரியும் பகுதியில்  தங்க வேண்டும்.

 கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது. பொதுமக்களுக்கு வருவாய்த் துறை சேவை செய்ய வேண்டி. வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அந்தந்த பகுதியிலேயே அரசு சார்பில் தங்கும் விடுதிகள் கட்டிக்கொடுத்து உள்ளது .இதில் எந்த ஒரு அரசு அதிகாரியும் அரசு கொடுத்த அலுவலக குடியிருப்பில் குடி இருப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அரசு சலுகைகள் பெறுவதற்கு. சந்தேகங்கள் கேட்பதற்கு .மலைவாழ் மக்கள் வருவாய் துறை அலுவலர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் சூழ்நிலை உள்ளதால் .இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 80 சதவீதம் பேர் இருப்பதில்லை.ஆகவே தமிழ்நாடு அரசு கவனத்திற்கு சேலம் மாவட்டம் ஏற்காடு நீலமலை தோட்டக்கலை தொழிலாளர்கள் சங்கம் நல்லமுத்து பொது செயலாளர் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.