சாத்தான்குளம் சம்பவத்தில் தூங்கமுடியாத ஸ்டாலின் : சேலம் சம்பவத்தைச் எடுத்துக்கொண்டது எப்படி....?

சாத்தான்குளம் சம்பவத்தில் தூங்கமுடியாத ஸ்டாலின் : சேலம் சம்பவத்தைச் எடுத்துக்கொண்டது எப்படி....?


 சாத்தான்குளம் படுகொலை என்பது காவல்துறையினரால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட படுகொலை. ஆனால் சேலம் முருகேசன் படுகொலை என்பது சாராயம் விற்கும் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட கூட்டுப்படுகொலை. 

சாத்தான்குளம் சம்பவத்தில் தூங்கமுடியாத வேதனையில் தவித்த ஸ்டாலின், சேலம் சம்பவத்தில் தமிழக முதலமைச்சராகவும், காவல் துறை மந்திரியாகவும் முழு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உறக்கம் எப்படி வருகிறது?

அதேபோல சாத்தான்குளம் சம்பவத்திற்கு 25 இலட்சம் திமுக ஏன் கொடுத்தது என்று நாங்கள் கேட்கமாட்டோம். முருகேசனுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம். 

திமுகவின் இரட்டை நாக்கு பேச்சுகளையும், நடத்திய நாடகங்களையும் நம்பி வாக்களித்த அத்தனை பேரும் ஐந்து வருடம் மனசுக்குள்ள புழுங்கியே சாகப்போறானுங்களா இல்லையானு மட்டும் பாருங்க.

சாத்தான்குளம் சம்பவத்தில் தூங்கமுடியாத ஸ்டாலின் : சேலம் சம்பவத்தைச் எடுத்துக்கொண்டது எப்படி....? என்கிற கேள்வி எழுந்துள்ளது.