"'வேலூர் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பாசிட்டிவ்!!!!
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறை மற்றும் வேலூர் சரகத்திற்குட்பட்ட திருப்பத்தூர், போளூர், குடியாத்தம் உள்ளிட்ட கிளை சிறையில் உள்ள மொத்தம் மொத்தம் 10 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது வேலூர் பெண்கள் தனிச்றையில் 3 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. கொரோனா தொற்று பாதித்த 8 கைதிகளில் 4 பேர் வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ளனர். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது
செய்தியாளர் சுரேஷ்குமார்..
