மாற்றுத்திறனாளி தன்னார்வலர் வினோத்குமார்
31முறை குருதி தானம் செய்துள்ளார். பசியில்லா தர்மபுரி" சார்பில் சனிக்கிழமை தோறும் 30_பேருக்கு இவரால் முடிந்த உணவு . முதியோர் இல்லங்களிலும் . ஊரடங்கு காலத்தில் இவரால் முடிந்த (மளிகை பொருட்கள்) பல பேருக்கு வாங்கிக் கொடுத்து உதவி . பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் மரக்கன்றுகள் பல்வேறு உதவிகள் செய்த இவரை மக்களாட்சி மனதார பாராட்டுகிறது.

