கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வனத்துறை அமைச்சரை சந்தித்த அந்தியூர் எம்.எல்.ஏ.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திரு ராமச்சந்திரன் அவர்களிடம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் AG.வெங்கடாசலம் MLA
அந்தியூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் ஊராட்சி பகுதியில் துருசனாம்பாளையம் பகுதியில் கால்நடைத்துறை வசம் உள்ள கோயில் இடத்தினை கோவிலுக்கே திருப்பி வழங்குதல்,
அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க அகழிகள் மற்றும் வேலிகள் அமைத்தல்,
சேதமடைந்த வனச்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய சாலை அமைத்து கொடுத்தல் சம்பந்தமாக மனு அளித்த போது..
