கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறாரா....?
நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது நியாயம்தானா? இந்த செயலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் அமைச்சர் தலைமையில் நிகழ்ச்சி நடத்தப்படுவது நியாயம்தானா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தையும் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறாரா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லையா ஏன் விழுப்புரத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினரை அழைத்துவர வேண்டும் அமைச்சரின் இந்த செயல்பாடுகளை மக்கள் மற்றும் கழக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்*
