உளுந்தூர்பேட்டை வேளாண்மை துறை அலுவலர் குமாரசாமி கவனத்திற்கு

உளுந்தூர்பேட்டை   வேளாண்மை துறை   அலுவலர் குமாரசாமி கவனத்திற்கு


உளுந்தூர்பேட்டை  வேளாண்மை துறை அலுவலகத்திற்கு      தமிழக அரசு  வழங்கும்  நலத்திட்டங்களை    பெற்று   கொள்ள  வருவோர்கள்    உண்மையான   விவசாயிகள  என்று   விசாரணை   செய்து   பிறகு    எந்த ஒரு  நலத்திட்ட த்தையும்  வழங்க வேண்டும்       என் என்றால்     நமது  உளுந்தூர்பேட்டை வேளாண்மை துறை  அலுவலகத்தில்  போளியான    விவசாயிகளு   நலத்திட்டங்களை   பெற்று கொள்ள    வருவதாக   தெரிகிறது     ஐயா  அவர்கள்   இதை  ரகசியமாக  கண்காணிக்கவும்      என் என்றால் உண்மையான  விவசாயிகள்   பயன்  பெறவேண்டும்     அதைபொல்   விவசாயிகளுக்கு   நமது  ஆபிஸில்  வழங்கும் விண்ணப்பங்களை  சிலர்    வாங்கி வந்து  

ஜெராக்ஸ்   போட்டு  10க்கும் ரூபாய்க்கு 20வதுக்கும் விற்பனை செய்கின்றனர்       ஐயா   உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று விவசாய அணி மாநில தலைவர் கோ. பழனி    கோரிக்கை   வைத்துள்ளார்.