உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி....!
அமெரிக்கன் டேட்டா இன்டெலிஜென்ஸ் நிறுவனமான 'Morning Consult' உலக தலைவர்களில் திறமை வாய்ந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 66% ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக, 4 முதல் 10வரையிலான இடங்களை, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, 65% ஆதரவை பெற்று 2-வது இடத்திலும், மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடர் 63% ஆதரவை பெற்று 3-வது இடத்திலும் உள்ளார். இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கர்ட் மோரிசன் 54%, ஜெர்மன் அதிபர் ஆங்கிலோ மேர்க்கெல் 53%, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 53%, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48%, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 44%, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் 37%, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 36% ஆதரவை பெற்றுள்ளனர்.
