தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி!!!

 ""தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி!!!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக வரும் மே 24-ஆம் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்தகம் தவிர அனைத்து கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தடுப்பு கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் பார்கள் திறக்கப்பட வேண்டும். பார்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். பாருக்கு வருவோருக்கு வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். பார்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர்களை வைக்க வேண்டும்.