""வீணாக போகும் தண்ணீர்"" கண்டுகொள்ளாத நகராட்சி!
ராணிப்பேட்டை மாவட்டம்
ஜூன் 30
வாலாஜா அனைகட்ரோடு ரேசன்கடை எண் 8ண் அருகே சாலையில் நகராட்சிக்குட்பட்ட குடிநீர் பைப் லைன் உடைந்து குடிதண்ணீர்
வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது இதை பல நாட்களாகியும் நகராட்சி நிர்வாகம் சரிசெய்யாமல் அலட்சியமாக உள்ளதாகவும்,
ரேசன் கடைக்கு பொருட்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு
சுகாதார சீர்கேடு, மலேசியா, டெங்கு, காய்ச்சலால் பெண்கள், ஆண்கள், பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது ஆதலால் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளத
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
