மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் ரவுடித்தனம் செய்யும் கண்காணிப்பாளர்
மேட்டுப்பாளையம்அறிவொளி நகரில் இருக்கும் காய்கறி மார்க்கெட்டில் கேட்டின் பூட்டை போட்டுஅராஜகம் செய்யும் சூப்பிரண்டு பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் பத்திரிக்கையாளர்களை மிரட்டுகிறார். டேய் நான் ஆளுங்கட்சி டா என்னை யாருமே ஒண்ணுமே பண்ண முடியாது ஆனா என்ன பண்ண முடியும் என்னங்கடா என்ன தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்.
மேட்டுப்பாளையம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அறிவொளி நகரில் இருக்கும் குரானா மார்க்கெட்டில் வெளியூரிலிருந்து வாங்கவும் வந்த வியாபாரிகளை அலைக்கழிக்கும் மார்க்கெட் நிர்வாக சூப்பிரண்டு மார்க்கெட்டில் இருக்கும் மெயின் கேட்டை பூட்டு போட்டு அராஜகத்தில் ஈடுபட்டு இருக்கிறார் இந்த செய்தி கேட்டதும் செய்தி சேகரிக்க போன பத்திரிக்கையாளர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் சூப்பிரண்டு இவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இவர் மீது நடவடிக்கை எடுப்பாரா ...?
இப்படிக்கு
சபி அகமது தமிழ்நாடு புலனாய்வு பத்திரிகையாளர் சங்க மாநில செய்தித்தொடர்பாளர்மக்களாட்சி மற்றும் கோவை நம்ம செய்தி மற்றும் மாலையுகம் பத்திரிக்கை

