ராணிப்பேட்டையில் இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண நிதி வழங்கும் விழா

 

ராணிப்பேட்டையில் இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண நிதி வழங்கும் விழா


உங்கள் தொகுதியில்முதல்வர்"

கூட்டுறவுத்துறையின் மூலம்

2ஆம் தவணை கொரோனா நிவாராணநிதி

மற்றும்14,வகையானமளிகைப்பொருட்கள்

மற்றும் வருவாய்துறைஊரக வளர்ச்சிதுறை

சமூக நலத்துறைகளின்சார்பில்...

நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா!

ராணிப்பேட்டைமாவட்ட ஆட்சியர்

அலுவலகத்தில்மாவட்ட வருவாய்

அலுவலர்எம்.ஜெயச்சந்திரன்.அவர்கள்

வரவேற்பிலும்

மாவட்ட ஆட்சியர்

ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ்.IAS.அவர்கள்

தலைமையிலும்

நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை

அமைச்சர் 

ஆர்.காந்தி.அவர்கள்

கலந்து கொண்டு 

பயணாளிகளுக்கு

மளிகைப்பொருட்கள்

தாலிக்கு தங்கம்

பட்டா பசுமைவீடுகள்

திருநங்கைகளுக்கு

உதவித்தொகை

தையல்இயந்திரம் உள்ளிட்ட

நலத்திட்ட உதவிகள்

வழங்கினார்...

இந்நிகழ்ச்சியில்

மாவட்டஇளைஞரணி

அமைப்பாளர்

JL.ஈஸ்வரப்பன்.MLA

மாவட்ட துணைசெயலாளர்

ஏ.கே.சுந்தரமூர்த்தி

நகர பொறுப்பாளர்

பி.பூங்காவனம்

வாலாஜா மேற்கு

ஒன்றியசெயலாளர்

சேஷாவெங்கட்

நகரதுணைசெயலாளர்

ஏர்டெல்குமார்

மாவட்ட பிரிதிநிதி

மாவட்டமாணவரணி

எஸ்.வினோத்

மாவட்ட திமுக

தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்

அன்புதோழர்.வடிவேலு

வழக்கறிஞர்

எம்.ஜெயக்குமார்

தொண்டரணி

RDG.மகி

மற்றும் கழகத்தினர்

உடனிருந்தனர்...

இறுதியாக

கூட்டுறவு இணைப்பதிவாளர்

குணஐயப்பதுரை

நன்றி கூறினார்.

 மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.