ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் முதல் நாள் ஜமாபந்தி
ஏப்-21
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன்(நிலம்) முன்னிலையில் முதல் நாள் ஜமாபந்தி 21-06-2021 நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உட்பட வருவாய் அலுவலர்கள் 1430 பசலிக்கான வருவாய் கணக்குகளை முதல் நாளான இன்று பெருங்குளம் உள்ளிட்ட 8 கிராமங்களின் வருவாய் பதிவேடுகள் பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர் கள்,மற்றும் வருவாய் உதவியாளர்கள் கலந்துகொண்டனர். வரும் 24-ம் தேதி வரை இந்த ஜமாபந்தி ஆய்வு நடைபெறும்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒலிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு
