கல்வராயன்மலை பகுதியில் அதிரடி சாராய ரெய்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்வராயன்மலை பகுதியில் அதிரடி சாராய ரெய்டு* கரியாலூர் காவல் நிலையம் கல்வராயன் மலையில் நொச்சி மேடு கிராம ஓடையில் அருணாச்சலம் மகன் செல்வம் என்பவர் சாராயம் காய்ச்சி வைத்திருந்த 900 லிட்டர் சாராய ஊறல் ஆய்வாளர் திரு சுரேஷ்பாபு அவர்கள் தலைமையில் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
மேலும் கருவேலம் பாடி கிராமப் ஓடையில் பிரபு என்பவர் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 750 லிட்டா சாராய ஊறலை ஆய்வாளர் திரு ராமச்சந்திரன் தலைமையில் கண்டுபிடித்து சம்பவ இடத்தில் அழிக்கப்பட்டது.
