தி.மு.க.முன்னாள ஒன்றிய கவுன்சிலர் வீரப்பன் தலைமையிலான சாதி வெறிக் கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம்!

தி.மு.க.முன்னாள ஒன்றிய கவுன்சிலர்  வீரப்பன் தலைமையிலான சாதி வெறிக் கும்பலை  வன்மையாக கண்டிக்கிறோம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம், கோவிந்தராச பட்டினத்தில், ,தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அனுமதி இல்லாமல் சாலை அமைப்பதை அரசிடம் முறையிட்டு, தனது நிலத்திற்கு இழப்பீடு நிவாரணம் கேட்ட, இந்து -பழங்குடி குறவர்  சமூகத்தைச் சார்ந்த, கண்ணன் குடும்பத்தினரை, மிகக் கொடூரமாக தாக்கி, அவரது வீட்டை சூறையாடி யுள்ளனர்.அதே பகுதியைச் சார்ந்த தி.மு.க.முன்னாள ஒன்றிய கவுன்சிலர்  வீரப்பன் தலைமையிலான, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட  சாதி இந்துக்கள், அரசே! வீரப்பன் தலைமையிலான சாதி வெறிக் கும்பலை உடனடியாக கைது செய்!