"வாலாஜா அரசு மருத்துவமனையில்கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆய்வு!!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாட்சன் புஷ்பராஜ், சார் ஆட்சியர் இளம்பகவத், வாலாஜா நகராட்சி ஆணையாளர் சதீஷ் , தலைமை மருத்துவர் உஷா நந்தினி , வாலாஜா நகர காவல் ஆய்வாளர் பாலு மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர் .
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்....

