தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டி எஸ் ரவீந்திரதாஸ் அவர்களின் 9வது ஆண்டு நினைவு தினம்

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்  டி எஸ் ரவீந்திரதாஸ் அவர்களின் 9வது ஆண்டு நினைவு தினம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயா டி எஸ் ரவீந்திரதாஸ் அவர்களின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அவரது படத்திற்கு உளுந்தூர்பேட்டடை   டிஎஸ்பி மணிமொழியான் அவர்கள்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்,  இந்நிகழ்ச்சியில் மாநில இணைப் பொதுச் செயலாளர் ஆர்.கே.முருகன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் என் ரமேஷ்பாபு மாவட்ட துணை செயலாளர் செல்லப்பெருமாள் மாவட்ட துணைத்தலைவர் தர்மலிங்கம் பாலாஜி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உளுந்தூர்பேட்டை செய்தியாளர்கள் தர்மலிங்கம் பார்த்திபன் ஐயப்பன் சகாதேவன் அய்யனார் வெங்கடேசன் பச்சையப்பன் ரங்கநாதன் முருகன் பால நாத் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்*