கலைஞரின் 98 வது பிறந்த நாளையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு சிக்கன்பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி
உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் நமது நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு அயோத்தியபட்டினம் ஒன்றிய திமுக சார்பில் அயோத்தியபட்டினம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இன்று மதியம் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது அயோத்தியாபட்டினம் ஒன்றிய திமுக பொறுப்பாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது இதில் பேரூர் பொறுப்பாளர் பாபு என்கிற செல்வராஜ் நகரத் துணைச் செயலாளர் குமார் மாவட்ட பிரதிநிதி தீனதயாளன் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேசன் வார்டு செயலாளர்கள் கந்தசாமி நரசிம்மன் கேரளா மணி சுந்தரவதனம் தளபதி ராஜா ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சண்முகசுந்தரம் நாகராஜ் முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்கவேல் வெத்தலை நம் நல்லதம்பி மீன்கார சிவபாலன் ஆட்டோ தனசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
