மானிய விலையில் விதை உளுந்து வழங்குவதை செப்டம்பர் முதல் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும்

மானிய விலையில்  விதை  உளுந்து  வழங்குவதை   செப்டம்பர் முதல் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும்


எலவனாசூகோட்டை  சுற்றுலா  விவசாயிகள்    மகிழ்ச்சியுடன்   மானாவாரி    நாட்டு கம்பு  சாகுபடி  செய்வதில்  தீவிரமாக  செயல்பட்டு வருகின்றனர்        ஆண்டுதோரும்    அந்த  அந்த  படத்தில்

விவசாயிகள்  சாகுபடிசெய்யும்  பயிர்களுக்கு   தவறாமல்   பயிர்   காப்பீடு  செய்தும்   எந்த   பலனும் இல்லை       விவசாயிகள் கோரானா காலகட்டத்தில் காப்பீடு செய்வதற்கு  விவசாயிகளிடம் பணம் இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு  பயிர் சேதம் அடைந்தால் கட்டிய காப்பீடு இலுவையில்  இருக்கும் பணத்தை இதற்க்கு   ஈடாக   வைத்து இந்த ஆண்டு  மத்திய அரசும் மாநில அரசும் அரசும் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டுமென்றும்  கோரிக்கை (1)

ஆண்டு தோறும்    விவசாயிகளுக்கு

மானிய விலையில்  விதை  உளுந்து  வழங்குவதை   செப்டம்பர் முதல் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும்  பயன்படுத்தும் விவசாயிகளாக   என்று    அந்த அந்த  பகுதியில்  உள்ள வேளாண்மை துறை சம்பந்தப்பட்ட  அந்த அந்த மாவட்டம்  ஆய்வாளர்கள்   மற்றும்   தாலுக்க  வாரியாக  உள்ள வேளாண்மை துறை ஆய்வாளர்கள்   முன்கூட்டியே    வேண்டும்

மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா  மு.க.ஸ்டாலின் அவர்கள்  பார்வைக்கு

எனது கோரிக்கையை

சமர்ப்பிக்கிறேன்

என்றென்றும்   தயங்காமல்  விவசாய 

பணியில்  விவசாய அணி மாநில தலைவர் கோ.பழனிவிவசாயி

செல் 6381324261