முடி திருத்துவோர் சலவைத் தொழிலாளர்கள் 55 பேருக்கு உதவி

முடி திருத்துவோர் சலவைத் தொழிலாளர்கள் 55 பேருக்கு உதவி


ராமநாதபுரம் ஏப்-05                                                                எங்கள் அன்பு அண்ணன் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களது அறிவுறுத்தலின் பெயரில் இன்று எங்கள் தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களது பிறந்த இந்நன்நாளில் சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் ஆகியோருடன் வறுமைக்கோட்டிற்கு கீழேவுள்ள  மக்களுக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் என்ற முறையில் இராமநாதபுரம் நகர் 12-வது வார்டில் 55 நபர்களுக்கு அனைத்து காய்கறிகளையும் வழங்கி சிறப்பித்துள்ளார் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின்....       

 ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, நிருபர் N.A.ஜெரினா பானு