""ஸ்டேஷன் பைலுக்கு ரூ.30,000?- கட்டிங்!!!!
ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களுக்கு கைது இல்லை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நீதிமன்றத்தில் ரிமாண்ட் கொடுப்பது இல்லை
இதை ஒருங்கிணைந்த வேலூர் மாவடடத்திலுள்ள குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் பணம் கொட்டும் விஷயமாக கையில் எடுத்துள்ளார்கள் குற்றச்சாட்டில் சிக்கிய வழக்குபதிவு செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்திலேயே பிணையில் விடுவதாக கூறி கட்டாய வசூல் 15,000/- முதல் 30000/- ரூபாய் வரை பேரம் பேசி வசூலித்து வருகிறார்கள்
எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் கறக்குறாங்களே?
