30 குடும்பங்களுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் நலத்திட்ட உதவிகள்...
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற தாரக மந்திரத்திற்கு கேற்ப மயிலாடுதுறை மாவட்டம் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் அக்குலூர் நல்த்துக்குடி அசிக்காடு மறையூர் ஆகிய பகுதிகளில் தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் அவர்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் வேலையில்லாமல் பசியோடு வறுமையில் வாடும் குடும்பத்திற்கு உதவுமாறு ஜோதி பவுண்டேஷன் தகவல் கொடுத்தனர் இதனை அறிந்து அங்கு சென்று 30 குடும்பங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர் அதனை ஏற்று அரிசி பை உட்பட 18 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் 30 குடும்பங்களுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நிகழ்வில்
மயிலாடுதுறை *காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு *G பாரதிதாசன்* முன்னிலையில்
ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் *Mஜோதி ராஜன்*
தலைவர் *ஆர் சேகர்* தலைமையில்
ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள்
ரோட்டரி கிளப் பிரைட் *Rசரவணன்*
*ஆண்டவர் சுகுமார்*
போலீஸ் வாலியண்டர்ஸ கோச் ,
*பெத்த பெருமாள்* ஆகியோர் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் நல உதவி பெற்ற குடும்பத்தினர் சேவையை பாராட்டி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்


