இரண்டாவது தவணை ரூ 2000 மற்றும் 14 பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

இரண்டாவது தவணை ரூ 2000 மற்றும் 14 பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொரோனா தவணைத் தொகை இரண்டாவது தவணையாக ரூ 2000 மற்றும் 14 பொருட்கள் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக பொறுப்பாளர் விஜயகுமார் பிஎஸ்சி அறிவுறுத்தலின்படி அயோத்தியாபட்டினம் செக்போஸ்ட் மற்றும் மார்க்கெட் கடைகளில் ரூ 2000 மற்றும் 14 பொருட்கள் பொதுமக்களுக்கு கவுன்சிலர்  தீனதயாளன் பேரூர் கழக பொறுப்பாளர் பாபு அவர்களும் நகரத் துணைச் செயலாளர் குமார் கிளை செயலாளர்கள் சண்முகம் சுந்தரவதனம் சுரேஷ் மாதேஸ்வரன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்