கல்வராயன்மலையில் பகுதியில் 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
*கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜா , தனி பிரிவு உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் கல்வராயன்மலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.*
*அப்போது கல்வராயன்மலை ஈச்சங்காடு கிராம ஓடையில் அண்ணாதுரை என்பவர் சாராயம் காயச்சுவதற்காக 10 பேரலில் வைத்திருந்த 1,500 லிட்டர் சாரய ஊறலை அதே இடத்தில் கொட்டி அழித்தனர்அழித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்.
ஜி .முருகன்

