அறநிலையத்துறையின் சார்பில் அன்னதானம்
கொரோனா நோய் தடுப்புப் பணியில் திருக்கோயில்கள் சார்பாக தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு.இந்துசமய அறநிலையதுறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின்அறிவிப்புபடி
சேலம் மண்டல இணைஆணையர்.சேலம் உதவிஆணையர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின் பேரில் சேலம் அரசு மருத்துவமணையில் சேலம்கோட்டை அருள்மிகு அழகிரிநாத சுவாமி திருக்கோயில்.உத்தமசோழபுரம் அருள்மிகு கரபுரநாதசுவாமி திருக்கோயில்.கஞ்சமலைஅருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோயில்.செவ்வாய்பேட்டை அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி மாரியம்மன் திருக்கோயில். அஸ்தம்பட்டி அருள்மிகு மாரியம்மன் பிடாரியம்மன் திருக்கோயில்கள் சார்பாக புறநோயாளிகள்.முன்கள பணியாளர்கள் உள்நோயாளிகளின் உடனிருப்பவர்கள் ஆகியோர்களுக்கு உணவுபொட்டலம் வழங்கியது.
