மேட்டுப்பாளையத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செல்பவர்கள் வாகனங்கள் பறிமுதல் வழக்குப்பதிவு

மேட்டுப்பாளையத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செல்பவர்கள் வாகனங்கள் பறிமுதல் வழக்குப்பதிவு



 கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செல்பவர்கள் வழக்குகள் போடப்பட்டு மீது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லப்பட்டன காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் மற்றும்காவல் ஆய்வாளர் சிவக்குமார் சார் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் சார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் சார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் சார் மற்றும்காவல் உதவி ஆய்வாளர் இளவேந்தன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்  கிறிஸ்டோபர் மற்றும் டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் சக காவலர்கள் கலந்து கொண்டனர்

 செய்தியாளர் சபீர் அகமது