கோவை மின்வாரியத்தில் ஊழல் அதிகாரி ஏ.இ. சுப்பிரமணி
கோவை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வடக்கு வட்டம் வட மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பாளையம் அலுவலகத்தில் ஏ.இ. ஆக பணியாற்றுபவர் சுப்பிரமணி. இவர் லஞ்சத்தில் ஊறித் திளைத்தவர். இவரிடம் வரும் மின் கம்பம் (மாற்றம்) பணி புதிய மின் இணைப்பு வழங்குதல், வீதப்பட்டி மாற்றம், போன்ற அனைத்து விதமான மின்வாரிய சம்பந்தப்பட்டபணிகளுக்கு (லஞ்சம்) வாங்காமல் இவர் அனுமதிகொடுப்பதில்லை.
இவருடைய இந்த முறையற்ற செய்கையினை இவருடைய மேலதிகாரி கண்டித்துள்ளார். இதனால் கோபமுற்ற சுப்பிரமணி சில டுபாக்கூர் நிருபர்களை வைத்துக்கொண்டு தனது மேல் அதிகாரியின் மேல் அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். இந்த சுப்பிரமணியின் லஞ்ச ஊழல் வெகுவிரைவில் வெளிப்படும்.
