கொரோனா நிவாரண பணியில் முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன்
மாண்புமிகு முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பவானி சட்டமன்ற உறுப்பினர் *திரு.கே.சி. கருப்பணன் அவர்கள்* பவானி வட்டார கொரோனா தீவிர தடுப்பு நடவடிக்கைகாக *ரூ.20,000 மதிப்புள்ள ஆக்சிஜன் Flow meters களை ஐடியல் பள்ளி -கொரோனா பராமரிப்பு மையத்திற்கும்,500 கையுறைகளை ஜம்பை வட்டார சுகாதார துறைக்கும்* கொரோனா இரண்டாம் அலையின் தடுப்பு பணிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனலட்சுமி அவர்களிடம் வழங்கினார். உடன் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என் கிருஷ்ணராஜ் அவர்கள்,கூட்டுறவு சங்க தலைவர் கே.தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ் ஆகியோர்.
