வேலூரில்அடங்காத பொதுமக்கள்! பாவம் போலிசார்!!!!

 "வேலூரில்அடங்காத பொதுமக்கள்! பாவம் போலிசார்!!!!


ஊரடங்கை மதிக்காமல் இஷ்டம் போல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் மக்களைப் மடக்கி பிடித்து எடுத்துச் சொல்வதற்குள் பாவம் போலிசாருக்கு வியர்த்து விடுகிறது வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து வேலூர் நகர் நோக்கி நூற்றுக் கணக்கான மக்கள் வாகனங்களில் பயணித்து வருவதால் போலிசார் பாலாற்றங்கரையில் தடுப்பு அமைத்து வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகிறார்கள் எவ்வளவு எடுத்துரைத்தும் அரசாங்க உத்தரவை மதிக்காமல் இப்படி ஊர்சுற்றும் மக்களை அடக்க பாவம் போலிசார் திணறிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள் 

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்....