ராஜீவ்காந்தி அவர்களின் 30-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
சேலம் கிழக்கு மாவட்டகாங்கிரஸ்_கமிட்டி சார்பில்முன்னாள்.பாரதப்பிரதமர்.பாரதரத்னா திரு.ராஜீவ்காந்தி அவர்களின் 30-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சொல்வேந்தர் ஐயா KS_அழகிரி_Ex_MP மற்றும் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ்_குண்டுராவ்_ஜி_MLA அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் அண்ணன் Dr_K_ஜெயக்குமார்_MP அவர்களின் வழிகாட்டுதலின்படி சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட அனைத்து வட்டார,நகர, கிராமங்களிலும் திரு. ராஜீவ்காந்தி, அவர்களின்
திருஉருவப்படம் வைத்து மாலை அணிவித்து, தீவிரவாத எதிர்ப்பு_உறுதிமொழியை ஏற்று அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு 50000 (ஐம்பதாயிரம்) முகக்கவசங்கள், கபசுர_குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் SK_அர்த்தனாரி அவர்கள் தலைமையில் பெத்தநாயக்கன்பாளையம் நகர காங்கிரஸ் தலைவர் பாலமுருகன் அவர்கள் ஏற்பாட்டில் 300_க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அரிசி,பருப்பு, காய்கறி போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு சனிடைசர், முககவசம், கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்டம் முழுவதும் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்த நிர்வாகிகள்
நரசிங்கபுரம் முன்னாள் சேர்மன் சக்கரவர்த்தி, தம்மம்பட்டி.திருச்செல்வம், தலைவாசல்.சங்கரையாஜேபி.கிருஷ்ணா, வாழப்பாடி.ராஜாராம், ஆத்தூர் முருகேசன், மூடுதுறை.கனகராஜ் கெங்கவல்லி.ரவிக்குமார், ஆரகலூர்.வெங்கடேஷ், மணிவிழுந்தான்.உதயகுமார், ஆட்டையாம்பட்டி.சாமி(எ) அந்தோணிசாமி, கெங்கவல்லி.குருசேவ், பெத்தநாயக்கன்பாளையம்.அர்ஜுனன், தம்பம்பட்டி.ராம்ராஜ், வீரகனூர்.தன்ராஜ், சையது முஸ்தபா, மகாலட்சுமி, நரசிங்கபுரம். ஜோதிபாசு, துக்கியாம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துக்கி யாம்பாளையம்.
சதீஷ்குமார், பேலூர்.பாலகிருஷ்ணன் வாழப்பாடி.பிரபாகரன், நாட்டாமங்கலம்.ஜெயபால், மணிவிழுந்தான்.கண்ணன்,கெங்கவல்லி.முருகானந்தம், சிவாஜி, கோட்டை.செந்தில், மணிகண்டன், தம்பம்பட்டி.தினேஷ் சித்தனூர்.மணிமாறன், பெத்தநாயக்கன்பாளையம்,முருகன் ஜருகுமலை.சின்ராஜ், ஆண்டிப்பட்டி.நாகராஜ், கோவிந்தன், சேகர்,பழனிவேல், விக்கி, ஆதி.
ஆகியோர் நிகழ்ச்சியினை ஆங்காங்கே ஏற்பாடு செய்து காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#Salem_East_DCC
Rahul Gandhi Ks Alagiri K.S Alagiri Dinesh Gundu Rao Prasad Sirivella Sanjay Dutt DrJayakumar MP Thiruvallur Sasikanth Senthil Indian National Congress Indian National Congress - Tamil Nadu

