கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2000
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டை பள்ளி ஊராட்சி போத்தி நாயண பள்ளி கிராமத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2000 மாவட்ட வணிகர் அணி துணை அமைப்பாளர் வி மகேந்திரன் தலைமையில் தகவல் தொழில் நுட்ப அணி பரசுராமன் முன்னிலையில் கிளைக் கழக செயலாளர் கோவிந்தன் கருணாநிதி மற்றும் பலர் பங்கேற்று வழங்கிய போது எடுத்த படம்
