190 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டது

190 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டது

சேலம் மாவட்டம். தலைவாசல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட. சிறுவாச்சூர் பகுதியில் (29.5.2021) அன்று பொதுமக்கள் காவல்  நிலையத்திற்கு கொடுத்த ரகசிய தகவல் அடிப்படையில். காவல் ஆய்வாளர் நாகராஜ் .உதவி காவல் ஆய்வாளர் கோபால் .தலைமை காவலர் (தனிப்பிரிவு) நல்லப்பன். முதன்மை காவலர் வெங்கடேசன். (மற்றும்)காவலர்கள் அனைவரும் சேர்ந்து .சுமார் (190)லிட்டர் சாராயத்தை 1. சதீஷ்குமார் கல்லாநத்தம்.2 அரவிந்த் சித்தேரி. 3அருண்பாண்டியன் வேப்பம்பூண்டி.4 பூபதி சித்தேரி .5அசோக்குமார் சித்தேரி. ஆகிய இவர்களுடைய (3) இருசக்கர வாகனத்தில்  சாராயத்தை கொண்டு வரும்பொழுது.5 நபர்களையும்.cr :NO.248/21 குற்ற எண் கீழ் கைது செய்யப்பட்டார்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.