ஏற்காடு பகுதியில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம்

ஏற்காடு பகுதியில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம்

 அதிகரித்துவரும் கொரோனா காரணமாக 

ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் R.சிவசக்தி ரவிச்சந்திரன் அவர்கள் 

ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் G.சித்ரா அவர்கள் மற்றும் ஏற்காடு ஒன்றிய குழு தலைவர் (சேர்மன்) A சாந்தவள்ளி அவர்களிடம் எடுத்துரைத்து 

தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடியர்அவர்கள் 

தமிழக அரசிடம் வலிவுறுத்தி 

ஏற்காடு பகுதியில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.



இன்று ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் ஏற்காடு ஒன்றிய செயலாளர் அண்ணன் C.அண்ணாதுரை அவர்கள்

ஏற்காடு மாணவரணி செயலாளர் அண்ணன் N.புகழேந்திஅவர்கள் ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் R.சிவசக்தி ரவிச்சந்திரன் அவர்கள்

துணை தலைவர் அண்ணன் R.பாலு அவர்கள்

முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணன் M. சுரேஷ்அவர்கள், லேம்ப் சொசைட்டி துணை தலைவர் அண்ணன் S.அன்பழகன் அவர்கள்

அம்மா பேரவை துணை செயலாளர் அண்ணன் A.Pமனோஅவர்கள்

தேன் சொசைட்டி தலைவர் முருகன் அவர்கள் மற்றும்

பஞ்சநாதன் மயவன் தினேஷ்சிவா அண்ணாமலை அவர்கள்,

ஏற்காடு தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் உதயன் அவர்கள் துணை செயலாளர் R.பாலாஜி மற்றும் கழக நிர்வாகிகள்  முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது