ஈரோட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஜெப வீட்டிற்கு தடை
கவுந்தப்பாடி லட்சுமி கார்டன் பகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ஜெபவீடு நடத்தி வந்ததைத் தட்டிக் கேட்ட அந்தப்பகுதி இந்துக்கள் உடனடியாக அந்த வீட்டின் முன்பு திரண்டு காவல்துறைக்கும் இந்து முன்னணிக்கும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளனர்..
அந்த வீட்டில் குடியிருந்து வரும் ஸ்டாலின் என்பவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக கருக்கம்பாளையம் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அப்பகுதி பொது மக்களால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டவர்..
தற்பொழுது கவுந்தப்பாடி நகர்ப்பகுதியில் மதமாற்ற வேலையில் ஈடுபட இதுபோன்ற ஜபத்தை கூடத்தை வாடகைக்கு வீடு எடுத்து சட்டவிரோதமாக துவங்கியுள்ளார்..
கவுந்தப்பாடியில் விழித்துக் கொண்ட இந்துக்கள்..அனைத்து இந்துக்களும் இதுபோல் விழிப்புணர்வோடு செயல்பட்டால் நமது பகுதிகளில் மதமாற்றம் சட்டவிரோத சர்ச் மசூதிகளை தடுக்க முடியும்...
ஏற்கனவே கவுந்தப்பாடி குலாலர் வீரமாத்தி மண்டபம் மற்றும் மாதேஸ்வரன் திருக்கோவில் அருகில் சட்டவிரோதமாக வீட்டில் ஜெப வீடு நடத்தி வந்ததை அப்பகுதி இந்துக்கள் காவல் துறையில் புகார் அளித்து தடுத்து அப்புறப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது..